✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 22, 2025 at 01:31 PM
சோதனை ஓட்டத்திற்கு பிறகு தென்னக ரயில்வேயிடம் குளிர்சாதன மின்தொடர் ரயில் பெட்டிகள் ஒப்படைப்பு. சென்னை புறநகர் தடத்தில் விரைவில் குளிர்சாதன புறநகர் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. #சென்னை #chennai

Comments