✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 23, 2025 at 01:43 AM
சென்னை மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் | பிப்.23 (ஞாயிற்றுக்கிழமை) விமான நிலையம் முதல் சுங்கசாவடி மற்றும் விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை வழக்கம்போல் இயக்கப்படும். குறிப்பாக காலை 5 மணி முதல் 6 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கசாவடி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments