✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 25, 2025 at 12:45 PM
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பின்புதான் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும், என மெட்ரோ இயக்குநர் மதுரையில் பேட்டியளித்தார்.