✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 25, 2025 at 01:46 PM
*மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டம்.* மார்ச் மாதத்தில் இரண்டு சேவைகள் இயக்க திட்டம். ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை வழியாக இயக்க திட்டம்.

Comments