✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 27, 2025 at 01:53 AM
பாம்பன் ரயில் பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் திறக்கப்படும் என்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. சோமண்ணா தெரிவித்துள்ளார்.
👍
1