✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 28, 2025 at 11:36 AM
பட்டுக்கோட்டை- தஞ்சை- அரியலூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தயார்: மத்திய அமைச்சர் தகவல் பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத் துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிறை வேற்றித் தரப்படும் https://www.kamadenu.in/news/tamilnadu/97156-ready-to-implement-pattukottai-thanjavur-ariyalur-railway-project-central-minister-somanna-informs.html

Comments