
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
March 2, 2025 at 04:07 AM
*மும்பை CSMT – கன்னியாகுமரி – மும்பை CSMT இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள்*
🚉 திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக இயக்கம்.
01005 கன்னியாகுமரி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் மும்பை CSMT-யிலிருந்து திங்கட்கிழமைகளில் 00.20 மணிக்கு 10.03.2025 மற்றும் 17.03.2025 அன்று புறப்பட்டு, மறுநாள் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். (2 பயணங்கள்)
01006 மும்பை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் கன்னியாகுமரியிலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் 14.15 மணிக்கு 11.03.2025 மற்றும் 18.03.2025 அன்று புறப்பட்டு, மூன்றாம் நாள் 04.15 மணிக்கு மும்பை CSMT சென்றடையும். (2 பயணங்கள்)
*நிறுத்தங்கள்:* தாதர், தானே, கல்யாண், லோனாவளா, புனே, தவுண்ட், சோலாப்பூர், கலபுராகி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் ரோடு, அடோனி, குண்டக்கல், கூட்டி, தடிப்பத்ரி, யெர்ரகுண்ட்லா, கடப்பா, ராஜம்பேட்டை, ரேணிகுண்டா, திருத்தணி, கட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாசலம் ஜங்ஷன், அரியலூர், திருச்சிராப்பள்ளி ஜங்ஷன், திண்டுக்கல் ஜங்ஷன், கூடல் நகர், மதுரை ஜங்ஷன், விருதுநகர் ஜங்ஷன், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஜங்ஷன், வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஜங்ஷன்.
*ரயில் அமைப்பு* : இரண்டு ஏசி-2 அடுக்கு, 09 ஏசி-3 அடுக்கு, 05 ஸ்லீப்பர் வகுப்பு, 02 பொது இரண்டாம் வகுப்பு, 2 லக்கேஜ் கம் பிரேக் வேன். (20 பெட்டிகள்)
https://www.facebook.com/share/18epFpUQBm/