
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
March 2, 2025 at 04:33 AM
*பயணிகளின் வசதிக்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.*
ரயில் எண் 22657 தாம்பரம் - நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் ரயில், 02 மார்ச் 2025 முதல் 16 ஜூன் 2025 வரை தற்காலிகமாக 1 - ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 2 - ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 2 - ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 1 - பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும்.
ரயில் எண் 22658 நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், 03 மார்ச் 2025 முதல் 17 ஜூன் 2025 வரை தற்காலிகமாக 1 - ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 2 - ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 2 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 1 - பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்படும்.