✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
March 2, 2025 at 04:33 AM
ஆர்ஆர்பி தேர்வு எழுத செல்லும் வேட்பாளர்களின் வசதிக்காக பின்வரும் *ரயில்களில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பொது இரண்டாம் வகுப்பு பெட்டி சேர்க்கப்படும்* என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் எண் 22627 திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் (02 மார்ச் 2025 முதல் 18 மார்ச் 2025 வரை சேர்க்கப்படும்) ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் (03 மார்ச் 2025 முதல் 19 மார்ச் 2025 வரை சேர்க்கப்படும்) இதே போல் கேரளவிற்குள் இயங்கும் மேலும் 8 ரயில்களுக்கு தற்காலிகமாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/19zA4rH24w/

Comments