✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
March 2, 2025 at 04:49 AM
*விசாகப்பட்டினம் ரயில் தாமதம்.* ரயில் எண் 08558 #சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ், இன்று 02.03.2025 காலை 10.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது, இணை ரயில் தாமதமாக இயங்குவதால் (2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் தாமதம்) மதியம் 13.00 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. #தெற்குரயில்வே https://www.facebook.com/share/19Q53G5MzL/

Comments