
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
March 2, 2025 at 05:16 AM
*ரயில் எண் 22497/22498 ஸ்ரீ கங்காநகர் - திருச்சிராப்பள்ளி - ஸ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக ஒரு பெட்டி இணைப்பு*
ரயில் எண் 22497 ஸ்ரீ கங்காநகர் - திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ், ஸ்ரீ கங்காநகரில் இருந்து திங்கட்கிழமைகளில் 03 மார்ச் 2025 முதல் 31 மார்ச் 2025 வரை புறப்படும், ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
ரயில் எண் 22498 திருச்சிராப்பள்ளி - ஸ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ், திருச்சிராப்பள்ளியில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் 07 மார்ச் 2025 முதல் 04 ஏப்ரல் 2025 வரை புறப்படும், ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு இருக்கும்: 17- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 2- சாமான் மற்றும் பிரேக் வேன்கள் மற்றும் 1- பான்ட்ரி கார்.