
BABASAHEB
February 7, 2025 at 05:26 AM
*கடுமையான சமூக சவால்கள் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்ட போதிலும், அன்னை ரமாபாய் அவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சமூக பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அன்னை ரமாபாய் அவர்கள் மன உறுதி, தைரியம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக திகழ்கிறார். அன்னையின் பிறந்தநாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம். ஜெய் பீம்!*
*Despite facing immense societal challenges and harsh economic conditions, Mata Ramabai Ambedkar stood unwaveringly by Dr. Babasaheb Ambedkar in his noble work and mission. She was a symbol of resilience, courage, and sacrifice. On her birth anniversary, let us pay our heartfelt tributes to her enduring legacy. Jai Bhim!*
Follow the BABASAHEB channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5SfZsL7UVZfGON0F1n
❤️
🙏
💙
👍
11