
BABASAHEB
February 17, 2025 at 11:12 AM
*"ஒரு நபரின் சமூக அந்தஸ்து தானாகவே அதிகாரத்தின் ஆதாரமாகிறது. மகாத்மாக்கள் சாமானியர்களை ஆதிக்கம் செலுத்தும் விதத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவில் மதம்தான் அதிகாரத்தின் ஆதாரம் என்பதை இங்கு மாஜிஸ்திரேட்டை விட சாமியார்கள் சாமானியர் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்!"*
--டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். ஜெய் பீம்!
*"A person's social status automatically becomes a source of power. This is an example of the manner in which the Mahatmas dominate the common man. That religion is the source of power is illustrated by the history of India, where the priest holds sway over the common man more than that of the magistrate."*
--Dr.Babasaheb Ambedkar. Jai Bhim!
Follow the BABASAHEB channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5SfZsL7UVZfGON0F1n
👍
6