
BABASAHEB
March 1, 2025 at 03:50 PM
*With such rare wisdom, honesty, and sincerity, Dr.Babasaheb Ambedkar
guided and helped the oppressed and suppressed mass of humanity that
in this he far excelled everybody else. He gave life to the lifeless;
voice to the voiceless, courage to the weak and meek; and empowered
them from despised individuals to dignified citizens. He secured for
them the socio-economic and political rights which brought them to
the National mainstream. Jai Bhim!*
*உன்னத ஞானம், நேர்மை, உண்மையான கடமையுணர்வு ஆகியவற்றை இயல்பிலேயே பெற்றிருந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனிதகுலத்தின் அழுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். இதில் அவர் மற்ற எல்லோரையும்விட மேலோங்கி நிற்கிறார். வாழ்விழந்தவர்களுக்கு வாழ்வளித்தார்; உணர்வற்றவர்களுக்கு உணர்வளித்தார்; குரலற்றவர்களின் குரலாய் விளங்கினார்; பலவீனமான மற்றும் அச்சத்துடனிருந்தவர்களுக்கு வலிமையையும் தைரியத்தையும் வழங்கினார்; இழிவிலிருந்தவர்களை கண்ணியமான குடிமக்களாக உயர்த்தி அதிகாரம் படைத்தவர்களாக்கினார். அவர்கள் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் பெற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வழிவகுத்தார். ஜெய் பீம்!*
Follow the BABASAHEB channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5SfZsL7UVZfGON0F1n
👍
3