SimpliCity Coimbatore
SimpliCity Coimbatore
June 6, 2025 at 02:09 PM
#photostory A special grievance redressal camp regarding higher education admissions for students who completed Plus 2 was conducted under the leadership of District Collector Pawan Kumar at the District Collector's Conference Hall, Coimbatore. கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கை குறித்த சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. #educationforall #collegeadmissions #studentsupport #districtadministration #pc: Laxmanan, SimpliCity

Comments