Kural Today: Voice Of Wisdom
Kural Today: Voice Of Wisdom
May 24, 2025 at 06:56 AM
Day 96 குறள் 476: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் Who daring climbs, and would himself upraise Beyond the branch's tip, with life the forfeit pays. Explanation 🌏📖 ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும் There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

Comments