Kural Today: Voice Of Wisdom
Kural Today: Voice Of Wisdom
June 6, 2025 at 06:29 AM
Day 97 குறள் 477: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. With knowledge of the measure due, as virtue bids you give! That is the way to guard your wealth, and seemingly live. Explanation 🌏📖 எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும். Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

Comments