
News18 Tamil Nadu
June 7, 2025 at 04:26 PM
NorwayChess2025 இல் 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த குகேஷை நினைத்து பெருமை கொள்கிறேன்; அவரின் மிகச்சிறந்த திறமை மற்றும் மன உறுதியால், வருங்கால இந்தியாவின் செஸ்-க்கான அடையாளமாக திகழ்வார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தள பதிவு

❤️
👍
👌
💐
😻
19