🔥Aayesha Academy Official
🔥Aayesha Academy Official
May 25, 2025 at 06:46 AM
🌀☘️ *இன்று May-25...Sunday..! Social Media & WhatsApp Group பக்கம் வராமல்* 🌸⭐💥🤝 *குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள்....குழந்தைகள்...பெரியவர்களிடம் தோல்விகள்...வெற்றி........சுகம்...துக்கம் ...பிரிவு...சோகம்...இழந்த நாட்கள்..இனி உள்ள எதிர்பார்ப்பு...இலக்கு தொடர்பாகவும்.. 🎯* மேலும், 🌼 ✨🌿 *2025-26 கல்வியாண்டில் June -1 முதல்...உங்கள் இலக்கு நோக்கிய சிறந்த திட்டமிடல், முன்னேற்றம்....தற்போது உள்ள நிலை தொடர்பாகவும் மனதுக்கு பிடித்த* நண்பர்களிடம் அல்லது...அம்மா..அப்பா..அண்ணன்..அக்கா..தம்பி...தங்கச்சி....உங்கள் உயர்வை விரும்பும் நபரிடம் மனம் விட்டு பேசுங்கள்...! ☘️🌷 *எல்லாம் சில காலமே காலம்..! இலக்கு நோக்கிய பயணம் செல்ல ...மனம் அமைதிக் கொள்ளும் வெற்றியும் நிச்சயம்..!* ✨🪷⚡ *உங்கள் இலட்சிய கனவுகள் கண்டிப்பாக நிறைவேறும்.* - Aayesha Aananth Sir - AAYESHA ACADEMY - 🪷🌟💥☘️🌼✝️☪️🕉️☸️🔯✨🌿
❤️ 1

Comments