News18 Tamil Nadu
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                June 10, 2025 at 03:15 AM
                               
                            
                        
                            கூட்டுறவு வங்கியில் Cibil Score அடிப்படையில் பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை; கடன் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை விளக்கம்