Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
May 14, 2025 at 08:32 PM
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு . M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று (13.05.2025) திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாிருஷ்ணன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகையா அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
❤️ 👍 6

Comments