Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
May 14, 2025 at 10:05 PM
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு . M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் தொகுதி குருகாட்டூர் ஊராட்சியில் 13.05.2025 செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகையா அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Image from Anitha R Radhakrishnan : மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு . M. K. Stalin    அ...
👍 ❤️ 11

Comments