Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
June 7, 2025 at 05:40 PM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
❤️ 7

Comments