
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 7, 2025 at 10:34 AM
'நம்பிக்கையின் அடையாளம் பிறரிடத்தில் அன்பு செலுத்துவது. செல்வச் செழிப்பின் அர்த்தம் உள்ளத்தைப் பெருந்தன்மையுடன் வைத்திருப்பது. நற்பண்பின் ஒரு பகுதி சக மனிதரிடத்தில் புன்னகை கொள்வது' என்ற மானுட நேயத்தைப் போதித்தவர் நபிகள் நாயகம். அவர் காட்டிய சகோதரத்துவ வாழ்வியலைப் பின்பற்றிவரும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு, தியாகத்தையும் பெருங்கொடைகளையும் கொண்டாட்டமாகப் போற்றும், எனது இனிய தியாகத் திருநாள் (ஈத் அல்-அழ்ஹா) நல்வாழ்த்துகள். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுவோம். சமூக நல்லுறவை உறுதிப்படுத்துவோம்.

👍
🙏
6