தமிழக வெற்றிக் கழகம் | TVK
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 9, 2025 at 04:22 AM
🚨 வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்த IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜலட்சுமி உள்ளிட்ட ஆறு பேர், இன்று தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளனர். #tvk #tvkfortn #naveen #நவீன் #தவெக #tamilagavettrikazhagam #jananayagan #ஜனநாயகன்
Image from தமிழக வெற்றிக் கழகம் | TVK: 🚨 வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்த IRS அதிகாரி அருண் ...
👍 🔥 🙏 6

Comments