YOUTH POINT [ கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ]
YOUTH POINT [ கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ]
May 20, 2025 at 05:34 AM
ஒட்டு மொத்த உயர் கல்வி சேர்க்கை விபரங்கள் அறிய! 1. TNEA – Engineering Admission துறை: தமிழக அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் கடைசி தேதி: 06.06.2025 இணையதளம்: https://www.tneaonline.org 2. TNGASA – Arts & Science Colleges Admission துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் கடைசி தேதி: 27.05.2025 இணையதளம்: https://www.tngasa.in 3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்) கடைசி தேதி: 31.05.2025 இணையதளம்: https://tnau.ac.in 4. Government Polytechnic Colleges Admission துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் கடைசி தேதி: 06.06.2025 இணையதளம்: https://tnpoly.in/ 5. TNDALU – Law Colleges Admission துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் கடைசி தேதி: 31.05.2025 https://www.tndalu.ac.in 6, அரசு கவின்கலைக் கல்லூரிகள்: கடைசி தேதி: 31.05.2025 https://artandculture.tn.gov.in 🐟 மெடிக்கல் கவுன்சிலிங் Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள். www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.net (இன்னும் தேதி அறிவிக்கவில்லை) 🐟வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம் www.tnagfi.ucanapply.com 🐟மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய.. அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம் www.tnau.ac.in Last Date : 08/06/2025 ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம் www.tnjfu.ac.in I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க.. www.skilltraining.tn.gov.in

Comments