Let's talk with றாம்
Let's talk with றாம்
May 21, 2025 at 10:40 AM
வாணியம்பாடி, குப்பம், குடியாத்தம் என எங்கு திரும்பினாலும் திருவிழா கொண்டாட்டங்கள்; சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் இழப்பு நேர்ந்ததால் விழாக்களில் பங்கேற்பதில்லை; கூடாதாம். ஆனால் இன்று வீட்டுக்கு வரும் வழியில் இந்த அழகியை எதேச்சையாக பார்த்தேன். வண்டியை நிறுத்திவிட்டு போய் இந்தப் படத்தை எடுத்து பத்திரப்படுத்தினேன்; அலரியும் சந்தனமும் சார்த்திய இந்தக் கொள்ளை அழகியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் 🥹😘
Image from Let's talk with றாம்: வாணியம்பாடி, குப்பம், குடியாத்தம் என எங்கு திரும்பினாலும் திருவிழா கொண...

Comments