The Great India News
The Great India News
June 10, 2025 at 01:34 PM
**🚨 சித்தராமையா சொத்து முடக்கம் 🚨**   - **கர்நாடக முதல்வர் சித்தராமையா** மற்றும் அவரது நெருங்கியவர்களின் **ரூ.100 கோடி** மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்.   - **காரணம்:** *"சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு"* (**ED** நடவடிக்கை).   ஏற்கனவே 400 கோடி உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது - **அமலாக்கத் துறை (ED)** சோதனையில் கைப்பற்றப்பட்டது.  

Comments