
Vishal Fans 24x7
May 18, 2025 at 04:36 AM
*மதுரையில் மாவட்ட செயலாளர் திருமணத்தை நடத்திவைக்கும் புரட்சி தளபதி விஷால் அண்ணன்*
செங்கல்பட்டு மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் சதீஷ்குமார்- பவித்ரா அவர்களின் திருமண விழாவிற்கு மக்கள் நல இயக்கத்தின் சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
நாள் : 18.05.2025 ஞாயிற்று கிழமை காலை 10.30மணி
இடம் : மதுரை, திருமங்கலம்.
https://maps.app.goo.gl/vtD3b8D3BMofMqTf6?g_st=aw
Contact Number
Vinod +919940833164
Sivanesan +918525000538