Vishal Fans 24x7
Vishal Fans 24x7
May 30, 2025 at 02:40 PM
உடல்நலக் குறைவால் காலமான மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினருமான ராஜேஷ் அவர்களின் உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகி பொதுச்செயலாளர் திரு.விஷால் - மலரஞ்சலியும் மரியாதையும் செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்
🙏 1

Comments