
Cadre Congress ❤️
June 9, 2025 at 11:40 AM
*தனிமைப்படுத்தப்படுகிறதா திமுக!?*
*Something is not correct with DMK!? Deal them with caution*. #flagred
CC: @RahulGandhi | @priyankagandhi
மெத்தபட்டமைன் வியாபாரம், கனிமவள திருட்டு, பாட்டிலுக்கு ரூ. 10 பகல் கொள்ளை, பணம் இருக்க பயமேன் என கூட்டணி கட்சிகளை மதியாமை, பாஜக அனைத்திலும் உதவும் என்ற முழு நம்பிக்கை, காங்கிரஸ் எங்கு போய்விடப்போகிறது என்ற உதாசீனம், சாதிவாரி சர்வே எடுத்தால் வன்னியர், தலித் மக்களின் உரிமை கூடும் என்ற பயம், பாதாளம் வரை பணம் பாயும்போது சட்டமும், நீதிமன்றங்களும், தீர்ப்புகளும் என்ன விலை என ரேட் பேசும் மழலை மதி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் பொது தளத்தில் தனது பாரம்பரிய சுயரியாதையை இழந்து தனிமைப்பட்டு நிற்கிறதா திமுக!?
பணிவு இருக்கும் இடத்தில்தான் பதவி நிலைக்கும். தவறுகளை சுட்டிக்காட்டினால் விசாரித்து சரிசெய்பவர்களைத்தான் உலகம் தலைவர் என மதிக்கும்.
உங்களுக்கு உங்கள் மீதே அக்கறை இல்லாதபோது எங்களுக்கு என்ன?
தவறு செய்தவர்கள் திருந்தட்டும், இல்லையென்றால் மக்கள் சக்தியான மகேசன் சக்தி 2026 -ல் பதில் சொல்லட்டும்.
x.com/INC4IN/status/1932008048824078499