Paranjothi Pandian
Paranjothi Pandian
June 2, 2025 at 05:26 AM
சேலம் மாநகரில் LIC காலனி ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிரில் பாரதி இன்ஸ்டிடியூட்டில் RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் பயிற்சி வகுப்பு 💫🥳 நத்தம், யூ.டி.ஆர் செட்டில்மெண்ட் நிலச்சிக்கல் சம்பந்தமான மேல்முறையீட்டு மனுக்கள் எழுதுவது எப்படி?💫🥳 💥🎉 ஜூன் மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 🍲உணவு, ☕️தேனீர் உட்பட பயிற்சி கட்டணம் 💰ரூ.1999/- மட்டுமே. பயற்சி அளிப்பவர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 🔖 வகுப்பின் முக்கிய அம்சங்கள்: ✅ நத்தம் நிலம் – அடிப்படை புரிதல் ✅ நத்தம் பட்டா, நத்தம் புறம்போக்கு, நத்தம் காலி மனை என்றால் என்ன? ✅ நத்தம் நிலவரித் திட்டம், தூய அடங்கல், தூய சிட்டா, புலப்படம் ✅ நத்தம் கணக்கில் பிழைகள் – சரிசெய்வது எப்படி? ✅ நத்தம் சிக்கல்கள் – வழிகாட்டுதல் மற்றும் தீர்வுகள் ✅ நத்தம் நில உரிமை பிரச்சினைகள் – சட்ட பாய்மானம் ✅ நீதிமன்ற வழக்குகள், காவல் நிலைய புகார்கள் – தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ✅ நத்தம் நிலத்தில் சட்டப் பாதுகாப்பு பெற வழிமுறைகள். யூ டி ஆர் ✅ யூ டி ஆர் என்றால் என்ன? ✅ யூ டி ஆரில் நடந்த தவறுகளை கலைவது எப்படி? ✅ யூ டி ஆர் அனாதீனம் ஆக்கப்பட்டிருந்தால்பட்டா மேல்முறையீடு செய்வது எப்படி? ✅ யூ டி ஆர் புலப்பட பிழை அளவு பிழையை மேல்முறையீடு செய்வது எப்படி? ✅ செட்டில்மெண்ட் ரெக்கார்டு என்றால் என்ன? ✅ டவுன் சர்வே செட்டில்மென்ட் ✅ மைனர் இனாம் செட்டில்மெண்ட் ✅ எஸ்டேட் ஒழிப்பு செட்டில்மென்ட் ✅ ஆவணங்களில் உள்ள தவறுகளை மேல்முறையீடு செய்வது? ✅ தனியார் பட்டா குளம் குட்டை போன்றவற்றை அரசு அனாதினம் ஆக்கிரமிப்பு எப்படி மேல்முறையீடு செய்வது? ✅ செட்டில்மென்ட் ரெக்கார்டில் உள்ள தகவல்களை மேல் முறையீடு செய்யலாமா? ✅ நத்தம் நிலத்தில் சட்டப் பாதுகாப்பு பெற வழிமுறைகள். மேலும் விபரங்களுக்கு 86100 63410 / 99445 20465
Image from Paranjothi Pandian: சேலம் மாநகரில் LIC காலனி ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிரில் பாரதி இன...
👍 1

Comments