
TRENDING TAMIL GOBI
June 2, 2025 at 04:43 AM
#jeeadvanced2025 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!
🔹 9,404 பெண்கள் உட்பட 54,378 பேர் தகுதி பெற்றுள்ளனர்
🔹 முதலிடம்: ரஜித் குப்தா (ஐஐடி டெல்லி மண்டலம்) 332/360 மதிப்பெண்கள்
🔹 பெண் முதலிடம்: தேவதத்தா மஜ்ஹி (ஐஐடி கரக்பூர் மண்டலம்) 312/360 மதிப்பெண்கள்
🔹 1.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்
🔹 மே 18 அன்று 230 நகரங்களில் 712 மையங்களில் நடைபெற்றது
🔹 இந்த ஆண்டு தேர்வை ஐஐடி கான்பூர் நடத்தியது
👍
❤️
😂
😢
😮
20