decgccud
June 2, 2025 at 12:15 PM
*நாளை 03.06.2025 செவ்வாய்க்கிழமை, டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 தேர்விற்கான மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் நடத்தப்பட உள்ளது, இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இம்மாவட்ட தேர்வாளர்கள் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை காலை 10 மணிக்கு துவங்கப்பட உள்ள மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம்.*