Dr APJ Free Coaching Centre
Dr APJ Free Coaching Centre
May 16, 2025 at 04:49 AM
*டாக்டர் ஏபிஜே இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 40 பேர் குரூப் 1 தேர்வில் வெற்றி* பெற்று துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், கூட்டுறவு துறை மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அரசு பணியினை பெற்றுள்ளனர்
Image from Dr APJ Free Coaching Centre: *டாக்டர் ஏபிஜே இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 40 பேர் குரூப் 1 த...
❤️ 👍 💐 🔥 15

Comments