
Dr APJ Free Coaching Centre
May 16, 2025 at 06:03 AM
*வெற்றியாளர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தொடர் பயிற்சியும் முழுமுதல் காரணமாக இருக்க* டாக்டர் ஏபிஜே இலவச பயிற்சி மையத்தை பயன்படுத்தி அரசு பணி பெற்று இருப்பதை போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது வீட்டை விட்டு *நகரங்களில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற இயலாதவர்கள்,பணம் கட்டி படிக்க இயலாத ஏழ்மையில் உள்ளவர்கள் உங்கள் மீது தன்னம்பிக்கை வைத்து* டாக்டர் ஏபிஜே இலவச பயிற்சி மைய தேர்வுகளை தொடர்ந்து எழுதினால் வெற்றி நிச்சயம்
மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு வரை சென்று அரசு பணியினை பெற தவறிய *பெருமதிப்பிற்குரிய முயற்சியாளர்கள்*
உங்களது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்யவும் நிச்சயம் இந்த முறை உங்களுக்கும் *குரூப் 1 பணி கிடைக்க இறைவனிடமும் உங்களது தன்னம்பிக்கையிடமும் வேண்டுகிறேன்.*
👍
❤️
❤
🤍
💐
🙏
27