தேசிய சமூக நல அமைப்பு (NSWF)
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)
May 23, 2025 at 07:24 AM
*தேசி சமூக நல அமைப்பு (NSWF) - மனித உரிமை பிரிவு* *வரவேற்க்கின்றோம்!* எங்கள் தேசி சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவில் புதிய உறுப்பினராக Mr. R. Mohan அவர்கள் இணைந்ததை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னை மாவட்டம், கீள்கட்டளையில் வசித்து வருகிறார். சமூக நலத்துக்காக தன்னலமற்ற பணியாற்றும் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர். அவரது அடையாள விவரங்கள்: ஆதார் எண்: 3236 8011 4176 உறுப்பினர் எண்: VM005174 செல்லுத்தன்மை: மே 2026 வரை தொடர்பு எண்/வாட்ஸ்அப்/டெலிகிராம்: 9790360354 இணையதளம்: www.nswflegal.org சமூக ஊடகங்கள்: Facebook: facebook.com/nswflegal Twitter: twitter.com/nswflegal இவர் சமூகத்தில் நீதியும் சமத்துவமும் நிலவ சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்வார் என நாங்கள் நம்புகிறோம். அவரின் சேவை எங்கள் அமைப்புக்கு மதிப்பையும் மரியாதையையும் சேர்க்கும். Mr. R. Mohan அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு அன்பான வரவேற்பும், எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களும்! *தலைமையகம், தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*
Image from தேசிய சமூக நல அமைப்பு (NSWF): *தேசி சமூக நல அமைப்பு (NSWF) - மனித உரிமை பிரிவு*  *வரவேற்க்கின்றோம்!*...

Comments