
Real Entertainment
June 7, 2025 at 08:40 AM
சாம்பியனான கார்ல்சன், தவறவிட்ட குகேஷ்
நார்வே செஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர்
மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக சாம்பியன் ஆனார்
அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்ததால்,
உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் பட்டத்தை நழுவவிட்டு 3வது இடத்தை பிடித்தார்
#carlsen #gukesh #chesschamps #realentertainment
