Real Entertainment
Real Entertainment
June 9, 2025 at 06:06 AM
படத்தலைப்பான பாடல்வரிகள் - வைரமுத்து வருத்தம் "என்னிடம் அனுமதி பெறாமலேயே பாடல்வரிகளை படத்தலைப்பாக பயன்படுத்தும் தமிழ்த் திரையுலகம் எனது பாடல் வரிகளை படத்தலைப்பாக எடுத்துக் கொண்டதற்காக யாரையும்நான் கடிந்து கொண்டதில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்" #vairamuthu #cinema #movies #realentertainment
Image from Real Entertainment: படத்தலைப்பான பாடல்வரிகள் - வைரமுத்து வருத்தம்  "என்னிடம் அனுமதி பெறாமல...

Comments