
Real Entertainment
June 11, 2025 at 06:13 AM
"சீக்கிரமே படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்திருக்கிறேன். அவரை நிச்சயம் என்னுடைய இசையில் பாட வைப்பேன்" - விஜய் ஆண்டனி
ஏற்கனவே `நம்பியார்' படத்தில் விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#vijayantony #chinmayi #singer #realentertainment
