
Real Entertainment
June 11, 2025 at 11:39 AM
மனுசி திரைப்பட விவகாரம் - "மறு ஆய்வு செய்யப்படும்"
மனுசி படத்திற்கு சென்சார் சான்று வழங்க
மறுத்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
"படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்" - சென்சார் போர்டு
தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
#manushi #vetrimaran #chennaihc #realentertainment
