Vandavasi Info
                                
                            
                            
                    
                                
                                
                                May 16, 2025 at 05:12 AM
                               
                            
                        
                            *வந்தவாசியில் மின் நிறுத்தம் அறிவிப்பு* 
மே 17 - சனிக்கிழமை அன்று வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார துறை அறிவிப்பு
விவரம்: https://www.vandavasinews.in/2025/05/power-suhutdown-may-17-saturday.html