
Vandavasi Info
May 21, 2025 at 12:57 PM
*வந்தவாசி மண்ணில் இருந்து ஒரே நேரத்தில், சகோதரிகள் இருவர் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்து மத்திய அரசில் அதிகாரப் பணிக்கு செல்வது பெருமைக்குரிய தகவல். வாழ்த்துகள் சகோதரிகளே!*
> விவரம்: https://www.vandavasinews.in/2025/05/upsc-nilabharathi-kavinmozhi-ips-ifs.html?ops