
Vandavasi Info
May 24, 2025 at 04:57 AM
*மகள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய வந்தவாசி தம்பதி !*
_பெண் விடுதலை பேசும் பட்டிமன்றம், வாழ்வியலுக்கான சிரிப்பு யோகா, குழந்தை வளர்ப்பு குறித்த மருத்துவரின் கருத்துரை என, மழலையை வாழ்த்திட வந்தவர்களின் சிந்தைக்கு விருந்து அளித்துள்ளனர்._
விவரம்: https://www.vandavasinews.in/2025/05/child-birthday-event-with-infotainment.html