
Vandavasi Info
May 25, 2025 at 07:04 AM
*கிராமங்களில் சர்வசாதாரணமாக புழங்கும் போதைப் பொருட்கள்..*
வந்தவாசி, பாதிரி, வெண்குன்றம், சளுக்கை, மும்முனி, மருதாடு, வெளியம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் அதிரடியாக கைது
விவரம்: https://www.vandavasinews.in/2025/05/sale-of-illicit-liquor-ganja-police-arrest.html