
DMDK IT WING OFFICIAL
June 11, 2025 at 02:50 PM
#கேப்டன்
ஜாதி மதம் மொழி இனம்
சிறுபான்மை
இவற்றை கடந்து
ஒரு மனிதரின்
புகைப்படம்
எங்கெல்லாம் இருக்கிறதோ
அவர்
மனிதரல்ல
தலைவரல்ல
தெய்வம் அல்ல
அதையும் தாண்டி
புனிதமானது
ஒவ்வொரு தொண்டனின்
நாடி நரம்பு சதை புத்தி மூளை இரத்தத்தில்
ஊறிக்கிடக்கின்ற உணர்வு
#கேப்டன்
🙏
❤️
👍
❤
22