Polimer News

Polimer News

3.1M subscribers

Verified Channel
Polimer News
Polimer News
June 13, 2025 at 12:19 PM
”மதிய உணவு உண்ணும்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது, 4 பக்கமும் முற்றிலும் புகையாக காட்சியளித்தது.. உடனே நாங்கள் 5 வது மாடியில் இருந்து முதலாவது மாடிக்கு ஓடி வந்து அங்கிருந்து குதித்து தப்பி வெளியே வந்தோம்...” அகமதாபாத் பிஜே கல்லூரி விடுதி கட்டிடத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான போது நடந்தது குறித்து விவரித்த சென்னையை சேர்ந்த பிஜே கல்லூரியின் மருத்துவ மாணவர்.! https://www.facebook.com/polimernews/videos/1259577488873985
😢 👍 😮 🙏 ❤️ 🤔 🥹 20

Comments