
MTM Live Telecast Official
May 15, 2025 at 05:34 AM
💥 *நாடு முழுவதும் எங்கள் சேவை*
அன்பாரந்த உலமாக்களே! மஸ்ஜித் நிர்வாகிகளே!! உங்கள் மஸ்ஜித்களில் / ஊரில் நடக்கும் மார்க்க பிரச்சாரம் உங்கள் மஸ்ஜிதோடு/ ஊரோடு மட்டும் சுருக்கி கொள்ளாமல் பல ஊர்கள் மற்றும் பல நாடுகளில் இருக்கும் தமிழ் பேசும் உறவுகளுக்கு தஃவா சென்றடைய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்
Mtm Live Telecast Media Unit
076 667 3411
مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:85)
