
MTM Live Telecast Official
June 9, 2025 at 05:56 AM
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்ஷா அல்லாஹ் இன்னும் 55 நாட்களுக்குள் பள்ளிவாசலின் மொத்த வேலைகளையும் நிறைவு செய்து ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறப்பதற்கான முயற்சியோடு, உங்களது உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
சிறுதொகையோ பெரும் தொகையோ உங்களது பெயரில் உங்களை பெற்றவர்களது பெயரில், நீங்கள் பெற்றவர்களது பெயரில் உங்கள் உறவுகளது பெயரில் தர்மங்களை, ஸதகாக்களை, எமது வங்கிக் கணக்கு இலக்கத்தின் ஊடாக அனுப்பி வையுங்கள்.
அல்லாஹ் உங்களையும் எங்களையும் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் இல் ஒன்று சேர்ப்பானாக.
Thowheedh Jumma Masjidh
A/C : 90715184
Bank Of Ceylon (BOC)
Biyagama
Phone: 0112 571794
WhatsApp: 0742595105
👍
1