MTM Live Telecast Official
June 9, 2025 at 05:11 PM
*யாரையும் தக்லீத் செய்துவிடாதீர்கள்.*
لا تقلدني، ولا تقلد مالكاً، ولا الشافعي، ولا الأوزاعي، ولا الثوري، وخذ من حيث أخذوا
أعلام الموقعين، لابن القيم: ٢/ ١٨٣.
என்னைப் பின்பற்றாதீர்கள் . இமாம் மாலிக் (ரஹ்) அவர்களையும் பின்பற்றாதீர்கள். இமாம் ஸவ்ரீ (ரஹ்) அவர்களையும் பின்பற்றாதீர்கள். இமாம் அவ்ஸாயி (ரஹ்) அவர்களையும் பின்பற்றாதீர்கள். அவர்கள் எங்கிருந்து (மார்க்க சட்டங்களை) எடுத்தார்களோ அங்கிருந்தே நீயும் எடு என்று இமாம் அஹ்மத் (ரஹ் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் இஃலாமுல் முவக்கிஈன்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
👍
1